⚠️
Video playback error
0.25x
0.5x
0.75x
1x ✓
1.25x
1.5x
1.75x
2x
0:00:00 / 0:00:00

❌ STOP! 😳🐊 முதலையே Shoot பண்ணாதீங்க ⁉️

Enjoy videos in any language, instantly!

Script

Original:

நீங்க துப்பாக்கி எடுத்து உங்களை தாக்க வர்ற முதலையை சுட்டீங்கன்னா அது உடனே இறந்துரும்ன்னு சொல்லிக்கி இருப்பீங்க ஆனா அங்க நடக்கிற விஷயமே வேற. அப்ப உண்மைலயே என்ன ஆகும்ன்னு பார்த்தீங்கன்னா ஷாக் ஆயிர்வீங்க. அதுக்குள்ள நீங்க எப்பவும் சேஃபாதான் இருக்கீங்கன்னா இந்த வீடியோல லைக் பண்ணி நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. ஃப்ரெண்ட்ஸ் முதலைகளுக்கு ஓஸ்டியோடேம்ஸ் என்று சொல்லபடுற ஸ்டிராங்கான எலும்புகள் இருக்கறது பவர் கம்மியா இருக்கிற துப்பாக்கியால சின்ன புல்லெட் எல்லாம் அதை நோக்கி சுட்டீங்கன்னா புல்லெட் இழந்துட்டு போறதுக்கு பிறகு பவுன்ஸ் ஆயி வெளியே வந்துரும்.

Translated:

आप सोचते होंगे कि बंदूक से हमला करने वाले मगरमच्छ को गोली मारने पर वह तुरंत मर जाएगा, पर असल में जो होता है, उसे जानकर आप हैरान रह जाएंगे। आप सुरक्षित महसूस करते हैं तो लाइक और चैनल सब्सक्राइब करें। दोस्तों, मगरमच्छों की मजबूत ऑस्टियोडर्म्स हड्डियां होती हैं। अगर आप कम पावर वाली बंदूक से छोटी गोली उस पर चलाएंगे, तो गोली अंदर जाने के बजाय उछलकर वापस आ जाएगी।